Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 10, 2020

DEE - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் பிப்ரவரி 2020 மாத ஊதியம் IFHRMS வாயிலாக பெற்று வழங்கப்பட்ட விவரம் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய இயக்குநர் உத்தரவு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
1.பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அவர்களின் தலைமையில் 25 . 02 . 2020 அன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பிப்ரவரி 2020 மாத ஊதியம் IFHRMS வாயிலாக பெற்று வழங்கப்பட்ட விவரம் கோரப்பட்டுள்ளது .



2 . அதனடிப்படையில் மேற்சொன்ன விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மையம் ( EMIS ) மூலமாக பெற உத்தேசிக்கப்பட்டுள்ளதால் , தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் ( IFHRMS ) மூலமாக பிப்ரவரி - 2020 மாத ஊதியம் பெற்று வழங்கப்பட்ட விவரத்தினை www.emis1.tnschools.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் அதில் கோரப்பட்டுள்ள விவரத்தினை பதிவேற்றம் செய்து 10.03.2020ற்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News