Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 12, 2020

G.O 37 - அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து - அரசாணை வெளியீடு !!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
துறைத்தேர்வு மற்றும் உயர்கல்வி முடித்த பல்வேறு துறை ஊழியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு அரசாணை வெளியீடு - GO NO : 37 , DATE : 10.03.2020

ADVANCE INCREMENT - Sanction of advance increment to Government Servants for acquiring higher qualification and for passing Departmental Tests - Dispensation | Cancellation of the scheme of sanction of advance increment in all departments - Orders - Issued .




10.3.2020 இக்கு பின்னர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்யப்படுகிறது. எனினும் அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் உயர்கல்வி பெற்றுள்ள, ஆனால் ஊக்க ஊதியம் வழங்கப்படாத நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தனியே ஆய்வுசெய்து நிதித்துறையின் இசை வினை பெற்றபிறகு ஊக்க ஊதியத்தை அனுமதிக்கலாம்.




ADVANCE INCREMENT GO - Download here

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top