Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 2, 2020

10 TAMIL பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க TEST 10

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

“பகர்வனர் திரிதரு நகரவீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”


  1. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  2. கம்பர் அதிவீரராம பாண்டியர் இளங்கோவடிகள் கண்ணதாசன்
  3. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
  4. சிலப்பதிகாரம் மீட்சி விண்ணப்பம் கோடை வயல் கம்பராமாயணம்
  5. இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
  6. பட்டு - மயிர் தூசு - துகிர் ஆரம் – அகில் முத்து - பவளம்
  7. பொருள் தருக - காருகர்
  8. நெய்பவர் உழுபவர் விற்பவர் பெறுபவர்





Post Comments

2 comments:

Popular Feed

Recent Story

Featured News

Back To Top