Join THAMIZHKADAL WhatsApp Groups
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருகஎன உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.
No comments:
Post a Comment