Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 2, 2020

10 TAMIL பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க TEST 4

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது! இன்றுகாண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய் !


  1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
  2. கொய்யாக்கனி காசிக்காண்டம் சிலப்பதிகாரம் கம்பராமாயணம்
  3. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  4. கம்பர் இளங்கோவடிகள் கண்ணதாசன் அதிவீரராம பாண்டியர்
  5. இப்பாடலில் இடம்பெற்றுள்ள சீர் மோனை சொற்களை குறிப்பிடுக
  6. உறங்குகின்ற - உங்கள் உறங்குகின்ற - இறங்குகின்றது உறங்குகின்ற - உறங்குவாய் உறங்குவாய் - கிடந்து
  7. ' மாய' என்பதன் பொருள் தருக
  8. திறமையான பொய்யான உண்மையான நிறைவான





No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News