Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழக ஆசிரியர்களுக்கென இயங்கும் இணையதளம் TNTP ( TAMILNADU TEACHERS PLATFORM) ல் ஆசிரியர் திரு காஜா மொகைதீன் அவர்களது பாடலான மூன்றாம் வகுப்பு முதல் பருவத்தின் "தமிழ் அமுது" என்ற பாடலை பதிவேற்றம் செய்தமைக்கு , TNTP தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு , பள்ளிக் கல்வித் துறையிலிருந்து கிடைக்கப்பெற்ற பாராட்டுச் சான்றிதழ்...
ஆசிரியர் திரு காஜா மொகைதீன் ,
ஊ.ஒ.தொ.பள்ளி - பேராவூரணி,
தஞ்சாவூர் மாவட்டம்.
ஆசிரியர் திரு காஜா மொகைதீன் ,
ஊ.ஒ.தொ.பள்ளி - பேராவூரணி,
தஞ்சாவூர் மாவட்டம்.
வாழ்த்துகள்...
ReplyDeleteCongratulation
ReplyDeleteCongratulation
ReplyDelete