சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது சொன்னதாவது :- தமிழகத்தில் ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. அது முடிந்த பிறகுதான் இந்த நோயின் தன்மை அறிந்துதான் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முடிவு மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்றவாறு தேதி அறிவிக்கப்படும். தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களை வற்புறுத்துவது குறித்து நீங்கள் தகவல் அளித்தால் , அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் .
IMPORTANT LINKS
Tuesday, April 7, 2020
10-ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு தொடர்பாக பேட்டியளித்த தமிழக முதல்வர்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது சொன்னதாவது :- தமிழகத்தில் ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. அது முடிந்த பிறகுதான் இந்த நோயின் தன்மை அறிந்துதான் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முடிவு மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்றவாறு தேதி அறிவிக்கப்படும். தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களை வற்புறுத்துவது குறித்து நீங்கள் தகவல் அளித்தால் , அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் .
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment