Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 23, 2020

10ஆம் வகுப்பு நடத்துவதற்கு பள்ளிக்கல்வி துறை தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

ஈரோடு மாவட்டம் கோபியில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பள்ளிகள் ஊரடங்கு முடியும் வரை கட்டாயமாக கட்டணம் வசூலிக்க கூடாது என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்துவதற்கு பள்ளிக்கல்வி துறை தயார் நிலையில் உள்ளது. . தேர்வு அட்டவணையும் தயார் நிலையில் உள்ளது. பொதுத் தேர்வுக்கான தேதியை, சூழலை பொறுத்து, முதல்வர் தான் முடிவு செய்து அறிவிப்பார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News