CORONA - தமிழகத்தில் நாளை இரவு 9 . 00 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் ; மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் - தமிழ்நாடு மின்சார வாரியம் # Coronaindia #
ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அணைத்துவிட்டு மீண்டும் மின்சாரத்தை ஒரே நேரத்தில் ' ஆன் ' செய்தால் மின்சாரப் பிரச்னை ஏற்படும்.
‘ மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் ' வீட்டின் மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் , இதர மின்சார சாதனங்களை நாளை இரவு 9 மணிக்கு அணைக்க வேண்டாம் -
மின்சார வாரியம்
IMPORTANT LINKS
Saturday, April 4, 2020
நாளை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் - மின்சார வாரியம்!
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment