Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 23, 2020

அலுவலகங்கள் இயங்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு !

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் தனி மனித இடைவெளியுடன் பணியாற்றலாம். ஏரிகளை தூர்வாருதல் , நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், குடிநீர் விநியோகம் , செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ளலாம். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் மே 3ம் தேதிக்குப் பிறகு இயங்கலாம். தமிழக அரசின் இந்த அனுமதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News