வரும் , 2020 - 2021 கல்வியாண்டில் , பம் வகுப்பில் , புதிதாக மூன்று பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக , CBSE எனப்படும் மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது .
சி . பி . எஸ் . இ . , யின் பயிற்சி மற்றும் திறன் கல்வி பிரிவு இயக்குனர் பிஸ்வஜித் சாஹா கூறியுள்ள தாவது :
மாணவர்களின் உடல் திறன் , புதிய சிந்த னையை ஊக்குவிக்கும் வகையில் , 2020 - 2021 கல்வியாண்டில் , பாம் வகுப்பில் மூன்று புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன . வடிவமைப்பு சிந்தனை , உடல் தகுதி பயிற்சியா ளர் , செயற்கை நுண்ணறிவு ஆகிய புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன .
IMPORTANT LINKS
Wednesday, April 8, 2020
புதிய பாடங்கள் அறிமுகம் CBSE அறிவிப்பு !
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment