1 காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல்.
A. காசிக்கலம்பகம்
B. காசிக்காண்டம்
C. காசியாத்திரை
D. காசிநாதர் உலா
See Answer:
2 காசிக்காண்டம் என்னும் நூலின் ஆசிரியர்.
A. இறையான்குடி மாறநாயனார்
B. முடதாமக்கண்ணியார்
C. அதிவீரராம பாண்டியர்
D. பெருங்கௌசிகனார்
See Answer:
3 அதிவீரராம பாண்டியர் ஒரு……….
A. யானைப்படைத் தளபதி
B. முத்துக் குளிக்கும் தொழிலாளி
C. மீனவ அரசன்
D. முத்துக் குளிக்கும் கொற்கை அரசர்
See Answer:
4 அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றி வேற்கையின் வேறுபெயர்.
A. திருக்கருவை அந்தாதி
B. நறுந்தொகை
C. லிங்க புராணம்
D. கூர்ம புராணம்
See Answer:
5 அதிவீரராம பாண்டியரின் பட்டப் பெயர்.
A. சுகுமாறன்
B. மணிமாறன்
C. வெற்றிமாறன்
D. சீவலமாறன்
See Answer:
6 பொருந்தாத ஒன்றைத் தேர்த்தெடுக்க.
A. கருட புராணம்
B. லிங்க புராணம்
C. கூர்ம புராணம்
D. திருக்கருவை அந்தாதி
See Answer:
7 ‘உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம்’ எனக் கூறும் நூல்.
A. குறுந்தொகை (பா.118)
B. விவேக சிந்தாமணி (4)
C. நற்றிணை ( பா. 142)
D. சிலப்பதிகாரம் (பா16.72-73)
See Answer:
8 ‘ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்’லாக அதிவீரராம பாண்டியர் கூறுவது.
A. நன்மொழி
B. முகமன்
C. வியத்தல்
D. மகிழ்நன்
See Answer:
9 ‘உரைத்தல்’ என்பதன் இலக்கணக்குறிப்பு.
A. இடப்பெயர்
B. காலப்பெயர்
C. தொழிற்பெயர்
D. குணப்பெயர்
See Answer:
10 அதிவீரராம பாண்டியன் ……………. அரசராக விளங்கினார்
A. தஞ்சையின்
B. கொற்கையின்
C. மதுரையின்
D. காவிரிப்பூம்பட்டினத்தின்
See Answer:
11 மலைபடுகடாமின் வேறு பெயர்.
A. திருமுருகாற்றுப்படை
B. சிறுபாணாற்றுப்படை
C. கூத்தராற்றுப்படை
D. பெரும்பாணாற்றுப்படை
See Answer:
12 மலையை யானையாக உருவகம் செய்து, மலையில் எழும் பல்வகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் வந்த பெயர்.
A. திருமுருகாற்றுப்படை
B. சிறுபாணாற்றுப்படை
C. பெரும்பாணாற்றுப்படை
D. மலைபடுகடாம்
See Answer:
13 மலைபடுகடாமின் ஆசிரியர்.
A. இளையான்குடி மாறநாயனார்
B. பெருங்கௌசிகனார்
C. அதிவீரராம பாண்டியர்
D. நல்லூர் நத்தத்தனார்
See Answer:
14 பெருங்கௌசிகனார் பிறந்த ஊர்.
A. இளையான்குடி
B. குன்றத்தூர்
C. பெருங்குடி
D. பெருங்குன்றூர்
See Answer:
15 மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன்.
A. நன்னன்
B. குமனன்
C. பாரி
D. நல்லியகோடன்
See Answer:
16 மலைபடுகடாமில் அமைந்துள்ள பாடல் அடிகளின் எண்ணிக்கை.
A. 742
B. 583
C. 458
D. 150
See Answer:
17 சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’ என்னும் அடியில் பாக்கம் என்பது……….
A. பேரூர்
B. சிற்றூர்
C. மூதூர்
D. புத்தூர்
See Answer:
18 ‘வயிரியம்’ என்பதன் பொருள்
A. சுற்றம்
B. தினை
C. கூத்தர்
D. சோறு
See Answer:
19 ‘நெய்க்கண் வேவையொடு, குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ என்ற அடியில், ‘இறடிப் பொம்மல்’ என்பது…….
A. அரிசிச் சோறு
B. வரகுச் சோறு
C. கம்மஞ்சோறு
D. தினைச் சோறு
See Answer:
20 கீழ்க்கண்டவற்றுள் செய்யுளிசை அளபெடை எது?
A. நசைஇ
B. கெழிஇ
C. அசைஇ
D. குரூஉ
See Answer:
Thank you so much. This helped me a lot
ReplyDelete