Friday, May 8, 2020

ஊரடங்கு முடிந்த உடன் பள்ளிகள் திறக்கப்பட்டு 50% மாணவர்களுடன் வகுப்புகள் செயல்பட வேண்டும் -NCERTபரிந்துரை


BREAKING ஊரடங்கு முடிந்த உடன், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது தினசரி 50% மாணவர்களுடன் வகுப்புகள் செயல்பட வேண்டும்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் 50% மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்
பள்ளிக்கு வராத 50% மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் - HRDMinistry -க்கு NCERTபரிந்துரை
தேசிய கவுன்சில் பரிந்துரை:
"ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்" என மத்திய அரசுக்கு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு தேசிய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
"ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News