Saturday, May 9, 2020

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை. மாச சம்பளம் 56,900/-!!


மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 48
பதவி : லோயர் டிவிஷன் கிளார்க், சீனியர் டெக்னீசியன், சயின்டிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மாச சம்பளம் : அதிகபட்சமாக ரூ .1,77,500/-
கடைசி தேதி: 25.05.2020
மேலும் விவரங்களுக்கு இந்த https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMjAxXzE1ODgzNDk4MTZfbWVkaWFwaG90bzIzNTkucGRm இணையதளத்தில் பாருங்கள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News