Saturday, May 9, 2020

தமிழகத்தில் இன்று ( மே 9 ) மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று!


தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 6535 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா தொற்று.
திருவள்ளூர் - 26
மாவட்ட வாரியான பாதிப்பு.( 09.05.2020 )

மாவட்ட வாரியான குணமடைந்தவர்கள் .( 09.05.2020 )


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News