Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 20, 2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineers/Officers & Graduate Apprentice Engineers
சம்பளம்: மாதம் ரூ. 50,000
தகுதி: பொறியியல் துறையில்கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Officers
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: CA Intermediate, CMA Intermediate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE 2020, GD, GT, Personal Interview அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விரிவான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2020

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top