Wednesday, June 10, 2020

'தினமும் வீட்டில் 2 பிரியாணி இலைகளை எரியுங்க'.. 'அடுத்த 10 நிமிடத்தில் நடக்கும் ஆச்சர்யத்தை பாருங்க'..


நாம் அனைவருமே பொதுவாக பிரியாணி இலையை சமையலுக்காகத்தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த பிரியாணி இலை வீட்டில் உள்ள காற்றை சுத்தப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாத உண்மை ஆகும்.

ஆம் தினமும் நம் வீட்டில் பிரியாணி இலையை எரித்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்டுகள் நமக்கு பல நன்மைகளை தருகிறது .

பிரியாணி இலைகளை எரிக்கும் முறை:

முதல் பாத்திரம் ஒன்றில் காய்ந்த பிரியாணி 2 அல்லது 3 இலைகளை எடுத்து கொள்ளவும். பிறகு படுக்கையறைக்கு சென்று ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு, பிரியாணி இலையில் நெருப்பை பற்றிவிட்டு கதவை மூடிவிட்டு வெளியே வர வேண்டும்.

அதனை அடுத்து 10 நிமிடத்திற்கு பிறகு அறைக்குள் சென்று அந்த புகையை சுவாசிக்க வேண்டும். தொடர்ந்து 5 முதல் 7 முறை அறைக்குள் சென்று அந்த புகையை சுவாசிக்க வேண்டும்.

இந்த முறையில் தினமும் செய்து வர பல்வேறு நன்மைகள் உண்டாகும்.

பிரியாணி இலைகளை எரிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
பிரியாணி இலையை எரிப்பதால் ஏற்படும் புகையை சுவாசித்தால் மூளையின் நரம்புகளின் செயல்பாட்டை சீராக்கும்.
மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்யும்.
அதேப்போல் வீட்டினுள் உள்ள காற்றை சுத்தப்படுத்தும்.

இவ்வாறு இந்த முறையில் செய்து வந்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News