Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 5, 2020

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும்; பள்ளி கல்வி இயக்ககம் அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சென்னை: 10-ம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட் வாங்க வரும் மாணவர்களுக்கு 2 முக கவசங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் 2 முக கவசங்கள் வழங்க பள்ளி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாவட்ட மாணவர்களுக்கு வழங்க 46.5 லட்சம் முக கவசங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News