Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 3, 2020

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!


மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும்
பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவு
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை.
சுமார் நூற்றுக்கும் அதிகமான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளது.
பத்து தேர்வர்களை மட்டுமே உட்கார வைக்க முடியும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை முடிவு.
பொதுத்தேர்வு மையமாக மாறும் நடுநிலைப் பள்ளிகள்.*
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைத் தொடர்ந்து, நடுநிலைப் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு மையம்.
இடவசதி கொண்ட நடுநிலைப் பள்ளிகள் சிறப்புத் தேர்வு மையங்களாக செயல்பட உள்ளது.

No comments:

Post a Comment