Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 10, 2020

கொய்யா இலை டீ குடிப்பதால் உடம்பில் ஏற்படும் நன்மைகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பொதுவாக கொய்யா பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதேபோல் கொய்யா இலைகளிலும் பல்வேறு சத்துக்கள் உள்ளன. 100 கிராம் கொய்யா இலையில் புரதம், வைட்டமின் B6, கோலைன் , வைட்டமின் சி, கால்சியம் இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு , பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் , துத்தநாகம் போன்றவை அடங்கியுள்ளது. கொய்யா இலை டீயை 3 மாதம் தொடர்ந்து குடித்துவந்தால் உடம்பில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதை உணரலாம் . இந்த கொய்யா டீயை காலையில் எழுந்தவுடன் டீ,காபிக்கு பதிலாக தொடர்ந்து 3 மாதம் குடித்து வர என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்ப்போம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை சீராக்கும். மேலும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்காமல் குடிக்க வேண்டும். கல்லீரலை சுத்தப்படுத்தும் .இருமல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் மாறும் . பல்வலி,வாய்ப்புண் போன்றவற்றை விரைவில் குணமாக்கும். மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News