Monday, June 15, 2020

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்


சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை என்பதால் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. I am appreciating , for the allotment given to TAMIL MEDIAM Students in medicine ,THANKS a lot For the Tamilnadu Govt

    ReplyDelete

Popular Feed

Recent Story

Featured News