Friday, June 12, 2020

இடி இடிக்கும்போது, அர்ஜுனா.அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள் - முன்னோர்கள் சொன்ன காரணம்

இடி இடிக்கும்போது, அர்ஜுனா.அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள் - முன்னோர்கள் சொன்ன காரணம்

இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு. அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News