இனி, நம் குழந்தைகள் ÷ அனைவரும் 1, 6, 9, 11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக ' smartphones' பயன்பாடும், ' cam scanner, Diksa, Mx Videoplayer, Es file manager' போன்ற Android Apps, ' You tube 'யும் பயன்படுத்த தேவையும் வரலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்கும் விளம்பரங்களும் வரலாம்.
எனவே, முன்னெச்சரிக்கையாக 'Phone 'ல் செய்ய வேண்டியது; ' Play store' சென்று ' Settings' ல் ' Parent control' option ஐ 'on' செய்யவும். அதன் கீழே உள்ள 'Apps and Games' ஐ கிளிக் செய்து '12+'ல் டிக் செய்யவும். அடுத்ததாக ' Films' ஐ கிளிக் செய்து ' U' என்பதை டிக் செய்யவும்.
அதேபோல் ' YOU TUBE' settings ல் general ல் ' Restriction mode ' ஐ 'On' செய்யவும். இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல், தேவையற்ற விளம்பரம்,Video குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
IMPORTANT LINKS
Wednesday, June 10, 2020
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - உடனடியாக இதனை செய்யுங்கள்
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment