தேவையான பொருட்கள் :
ஆரஞ்சுத் தோல் - 2 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
தேன் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
* ஆரஞ்சுத் தோலின் வெள்ளைப் பகுதியை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்க வேண்டும்.
* இரண்டு டம்ளர் நீரில் அதைப்போட்டுக் கொதிக்கவிட்டு, தட்டிய ஏலக்காய் சேர்க்க வேண்டும்.
* பாதியாகச் சுண்டியதும் எடுத்து, வடிகட்டி தேன் சேர்த்துப் பருகலாம்.
No comments:
Post a Comment