கல்வி என்பது கூட்டு முயற்சியால் கைகூடுவதாகும். இந்நிகழ்வானது சமூகம் - பெற்றோர் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனத் தொடர் சங்கிலியின் முழுமையான பங்கேற்பாக அமைந்தால் மட்டுமே வெற்றி காண முடியும் எனினும் பள்ளியைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பு
தலைமையாசிரியர் நல்ல தலைமைப் பண்பாளராகவும் பள்ளியின் வளர்ச்சியில் வழிகாட்டுபவராகவும் , தொண்டுள்ளம் கொண்டவராகவும் , அர்பணிப்பு குணம் உள்ளவராகவும் , தெளிவான சிந்தனை உடையவராகவும் , தம் பணியில் முழுமைப்படுத்திக் கொள்ள இக்கையேடு சிறந்த வழிகாட்டியாக அமையும். தலைமையாசிரியர் என்பவர் பள்ளிக்கு முன் வந்து பின் செல்பவராக இருத்தல் வேண்டும் . காலம் தவறாமைக்கு சான்றாக விளங்க வேண்டும். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முயற்சியால் மட்டுமே பள்ளியை அனைத்து நிகழ்வுகளிலும் முன்னேற்றம் அடைய செய்ய முடியும்.
Head Master's Dairy 2020 - 2021 | Download here
இக்கையேட்டினை நல்ல முறையில் பயன்படுத்தி மாவட்டத்தின் கல்வித்தரம் உயர அனைவரும் பாடுபட வேண்டும் அன்புடன் வேண்டுகிறேன்.
தொகுப்பு :
திரு சி. சுகுமார்
தலைமையாசிரியர்
It's not dairy.
ReplyDeleteIt's diary