Thursday, July 9, 2020

INSPIRE AWARD - அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...


2020-21ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான INSPIRE AWARD விருதிற்கு அனைத்து பள்ளிகளும் கீழ்க்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்யத் தெரிவிக்கப்படுகிறது.

www.inspireawards-dst.gov.in

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News