சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் ஜூலை 4 ஆம் தேதி ( சனிக்கிழமை ) மாலை மணிக்கு ' ஸும் ' செயலி மூலமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச கருத்தரங்கம் நடைபெற உள்ளது .
தற்போது , கரோனா தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி குரூப் -1 , 2 , 2 ஏ , குரூப் -4 தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன .
கருத்தரங்கில் கலந்து கொள்ள : TNPSC FREE SEMI NAR 2020 ' என்று டைப் செய்து 75501 51584 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி பதிவு செய்யலாம் .
No comments:
Post a Comment