Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 24, 2020

டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்புகள்!


கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 72 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : டெக்னீஷியன் அப்ரண்டிஸ்

மொத்த காலிப் பணியிடம் : 72

கல்வித் தகுதி : தொழில்நுட்பம், பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.10,200 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற இணையதளம் மூலம் 08.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க் அல்லது www.cochinshipyard.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News