Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 9, 2020

பதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் - நாள் . 08.10.2020

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பும் பொருட்டு , 01.03.2020 நிலையில் இத்துறையில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி / பட்டதாரி | தமிழ் ஆசிரியர்கள் / நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர் ! காப்பாளனி / உதவிக்கல்வி அலுவலர்கள் ஆகியோரது பணிமூப்பு , கல்வித்தகுதி மற்றும் துறைத்தேர்வுகள் தேர்ச்சியின் அடிப்படையில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறத் தகுதியானவர்களைத் தேர்வு செய்து இத்தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்படுகிறது .
Pdf : Click Here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News