Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் 65 Assistant Driller, Junior Scientific Assistant கிரேடு II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம்: மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம்
பணியிடம்: ராஞ்சி
காலியிடங்கள்: 65
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Driller - 32
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,852
பணி: Junior Scientific Assistant Gr II - 33
தகுதி: வேதியியலில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் 29,460
வயதுவரம்பு: 26.09.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.cmpdi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cmpdi.co.in/Rectt/advtdownload/1601011288LOCAL_REF_898_1599560791109.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment