Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 9, 2020

உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளில் ( FPO ) முதன்மை செயல் அலுவலராக ( CEO ) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழ்நாடு அரசு வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுபண்ணைய திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளில் ( FPO ) முதன்மை செயல் அலுவலராக ( CEO ) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி : M.Sc. , ( Agri ) / M.Sc. , ( Horti ) or any Farm Science Master Degree MBA , M.Tech , BS ( ABM )

சிறப்பு தகுதி : FPO வில் CEO ஆக பணியாற்றிய முன்அனுபவம் , B.Sc. , ( Agri ) | B.Sc. , ( Horti )




பணியிடங்கள் : மயிலாடுதுறை , நாகப்பட்டினம் , புதுக்கோட்டை , தஞ்சாவூர் , திருச்சி .




விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : seeds95@gmail.com

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News