Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 10, 2020

ISRO துறையில் 10th, 12th, Diploma, ITI, NTC, MSc, M.E M.Tech படித்தவருக்கு அரசு வேலைவாய்ப்பு.!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
Space Applications Centre (ISRO) அதிகாரபூர்வ இணையதளத்தில் Technician Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th, 12th, Diploma, ITI/NTC/ M.Sc/ M.E/ M. Tech கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Ahmedabad) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Space Applications Centre (ISRO)

பணியின் பெயர் : Technician Posts

கல்வித்தகுதி : 10th, 12th, Diploma, ITI/NTC/ M.Sc/ M.E/ M. Tech

பணியிடம் : Ahmedabad

தேர்வு முறை : Interview

முழு விவரம் : https://recruitment.sac.gov.in/OSAR/Pdfs/0220.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top