Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பரஸ்பர மாறுதல் Mutual Transfer பெற விரும்பினால் இந்த இணைய தளத்தை https://www.teachersplacebook.in பயன்படுத்திக் கொள்ளுங்கள் முற்றிலும் இலவசமானது . மாவட்டம் வாரியாக பார்த்து தங்கள் பாடங்களுக்கு ஏற்ப தேர்வு செய்து அங்கு இருக்கும் அவ்வாசிரியர்களின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பரஸ்பர புரிதலுடன் மாறுதல் பெற்று பயன் அடைந்து கொள்ளுங்கள் .
எல்லோருக்கும் இந்த இணைய தளம் சென்று அடைய கொஞ்சம் கால தாமதம் ஆகும் அதுவரை ஆசிரியர் சமுதாய மக்கள் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்ய அனைவருக்கும் பரப்புரை செய்துவிட்டால் நிறைய பேருக்கு இது பெரிய உதவியாய் அமையும்.
உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் . ஆசிரியருக்கு துணை இன்னொரு ஆசிரியரே. ஒரே மாவட்டத்துக்குள் மாறுதல் பெற்றுக்கொள்ள விரும்பினால் 3 option மாவட்டங்களிலும் உங்கள் மாவட்டத்தையே பதிவிட்டால் மற்ற ஆசிரியர்கள் புரிந்துகொண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கல்விமாவட்டம் ஒன்றியம் என மாறுதல் பெற்றுக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment