Join THAMIZHKADAL WhatsApp Groups
கொரோனா தொற்று பரவலால் மக்கள் பொருளாதா வீழ்ச்சியை அடைந்துள்ள இவ்வேலையில் விழாக்காலம் நெருங்கி வருகிறது. இதனால் விழாக்காலத்தை சிறப்பாக கொண்டாமுடியுமா என்ற கேள்வி மக்களிடையே இருந்து வருகிறது.
இந்த நிலையில் மிகப்பெரிய வங்கிகள் இதுவரை இப்படியொரு ஆஃபரை தந்ததில்லை ஆனால் SBI தனது அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான வசதியை வெளியிட்டுள்ளது. விழாக்காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங், வீட்டு உபகரணங்களை, வாங்க பணம் இல்லையே என்று வறுத்தப்பட தேவையில்லை.
அரசு மற்றும் தனியர் வங்கிகளில் பெருமளவுக்கு கிரிடிட் கார்டு இருப்பவர்கள் மட்டுமே EMI வதியை பயன்படுத்தி இருப்பார்கள், ஆனால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தேவையான அளவிற்கு SBI டெபிட் கார்டுகளின் மூலம் EMI வதியை பெறலாம். SBI வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டுகளில் முன் அங்கீகரிக்கப்பட்ட EMI வதியை வழங்குகிறது.
உங்களுக்கு இந்த வசதி கிடைக்குமா இல்லையா என்ற தகவலை வங்கியில் தெரிந்துகொள்ளலாம். பல டெபிட் கார்டுகளுக்கு இந்த வசதி இல்லாமலும் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக அனைத்து டெபிட் கார்டுகளுக்கும் இவ்வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment