Join THAMIZHKADAL WhatsApp Groups
தற்போது வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் பட்டன் வசதியை பேஸ்புக் நிறுவனம் தனது அறிமுகம் செய்து இருக்கிறது. ஷாப்பிங் பட்டன் வசதியில் சாட் செய்வதை போன்றே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள முடியும்.
மேலும் இந்த அம்சம் பயனர்கள் வியாபாரங்கள் வழங்கும் பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளவும் வழி செய்கிறது. ஷாப்பிங் பட்டனை பார்த்ததும், பயனர்கள் க்ளிக் செய்து குறிப்பிட்ட வியாபார பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்த அம்சம் பயனர்கள் மட்டுமின்றி வியாபாரிகள் தங்களின் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும். இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment