Join THAMIZHKADAL WhatsApp Groups
அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வுக் கழகம்(சிஎஸ்ஐஆர்), பல்கலைக் கழக மானியக் குழு(யுஜிசி) ஆகியவை இணைந்து தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றன. ‘நாடு முழுவதும் பரவிய கொரோனா காரணமாக அந்ததேர்வு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் நவம்பரில்தேர்வு நடத்தப்பட்டது.
இரண்டு பாடங்களுக்கான தேர்வுகள் நவம்பர் 30ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் வெளியிட்டது. தேர்வு எழுதியவர்கள், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள, https://ntaresults.nic.in/resultservices.CSIR-auth-june20.என்ற இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யலாம். csirnet@nta.ac.in என்றசல் முகவரிக்கு தகவல் அனுப்பலாம்.
No comments:
Post a Comment