Wednesday, September 29, 2021

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் 01.10.2021 முதல் பள்ளிகளுக்கு விநியோகம் - தேர்வுத்துறை!

10th Original Mark Sheet Issue on October 1st onwards - Examination Department

மார்ச் 2021 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் விநியோகித்தல் தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

1. உதவி இயக்குநர்கள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும் நாள் - 30.09.2021

2. மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கும் நாள் - 01.10.2021.

மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News