மதிப்புமிகு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரைக்கிணங்க , சிவகங்கை மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தையொட்டி பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளதால் சிவகங்கை வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 11/09/2021 ( சனிக்கிழமை ) பொது விடுமுறை என்ற விபரம் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவித்துக்கொள்வதாக சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
Saturday, September 11, 2021
Home
பொதுச் செய்திகள்
அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 11/09/2021 ( சனிக்கிழமை ) பொது விடுமுறை அறிவித்து CEO உத்தரவு.
அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 11/09/2021 ( சனிக்கிழமை ) பொது விடுமுறை அறிவித்து CEO உத்தரவு.
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment