B.Ed Part Time Notification ( 2021 - 2022 ) - periyar University
2021-2022 - ஆம் கல்வியாண்டுக்கான B.Ed ( Part - time ) மாணாக்கர்கள் சேர்க்கையின் விண்ணப்பத்தினை 31.08.2021 தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2021-2022 - ஆம் கல்வியாண்டிற்கான B : Ed ( Part - time ) மாணாக்கர்கள் சேர்க்கையினை 15.09.2021 தேதிக்குள் நிறைவு செய்துகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment