Saturday, September 4, 2021

உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயித்துள்ள புதிய கட்டண விவரம்.

ஒவ்வொரு ஆண்டும் உண்மைத்தன்மை சான்றுக்கு பல்கலைக்கழகத்தால் கட்டண மாற்றப்பட்டு வருகிறது.

2020ம் ஆண்டு தற்போதைய நிலவரம் உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள்

*அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ₹:1000

* தமிழ்ப் பல்கலைக்கழகம் - ₹-1000

* சென்னைப் பல்கலைக்கழகம் - ₹ 1000

* இந்திர காந்தி தேசிய திறந்தநிலைப பல்கலைக்கழகம் - ₹ 400

* பாரதிதாசன் பல்கலைக்கழகம் - ₹ 2000

* பாரதியார் பல்கலைக்கழகம் - ₹ 1500

* அழகப்பா பல்கலைக்கழகம் - ₹ 1250

* மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - ₹ 1000

* பெரியார் பல்கலைக்கழகம் ₹1500

Madurai Kamaraj University Rs 1800/-

Fees will be paid only throughSBI online payment mode via Univesity Website.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News