Wednesday, September 22, 2021

பேறுகால விடுப்பு எடுத்தால் வீட்டு வாடகை படி வழங்கப்படாது - விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

GO NO : 89 , DATE : 09.09.2021

Fundamental Rules - Instruction 4 ( b ) under Fundamental Rule 44 - House Rent Allowance while on leave - Amendment - Orders - Issued.

கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது.

பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்பட்ட நிலையில், அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.





No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News