🖥️ICT TRAINING INSTRUCTIONS
(IV-Batch teachers)
1) 4 -ஆம் கட்ட பயிற்சி 14-09-2021 முதல் 20-09-2021 வரை நடைபெற இருக்கிறது.
2. அனைத்து ஆசிரியர்களும் tn emis mobile app-யை update செய்து வைக்கவும்.
3.🖱️ஆசிரியர்கள் தற்போது தங்களுக்கான பயிற்சி மையத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
tn emis mobile app- யில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 12.09.2021 , 13.09.2021 ஆகிய இரண்டு நாட்களில் பதிவு செய்ய வேண்டும்.
முதலில் பதிவு செய்பவருக்கே விரும்பிய ,அருகில் இருக்கும் பயிற்சி மையம் கிடைக்க வாய்ப்பு.
தாமதமானால் எங்கு இடம் உள்ளதோ அங்கு நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்.
4.ஒரு முறை தேர்வு செய்த பயிற்சி மையத்தை மாற்றம் செய்ய இயலாது.
5.உங்களுடைய individual login id மற்றும் password-யை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
IMPORTANT LINKS
Sunday, September 12, 2021
ICT- Training 4th batch க்கு பதிவு செய்யலாம் - முழு விவரம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment