இணைய வழியில் “ விண்ணப்பிக்கும் முறை ” சார்ந்து பணிநாடுநர்களுக்கான வழிமுறைகள் மற்றும் பிற அறிவுரைகள்
இப்பணிகளுக்காக விண்ணப்பம் செய்வோர் தற்போது செயல்பாட்டில் உள்ள தங்களின் மின்னஞ்சல் முகவரி ( Email ID ) மற்றும் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தலாம். அவ்வாறு மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் இல்லாதவர்கள் புதியதாக மின்னஞ்சல் முகவரி ஒன்றினை உருவாக்கிக் கொள்வதோடு ஒரு கைப்பேசி எண்ணையும் வைத்துக் கொள்ளவேண்டும்.
முக்கியக் குறிப்பு 1 :
பணிநாடுநர்கள் சிவப்பு உடுக்குறி ( * ) இடப்பட்ட கட்டாயப் புலங்களைத் தவறாமல் நிரப்பவேண்டும் .
முக்கியக் குறிப்பு 2 :
இவ்வழிமுறைகளைத் தமிழில் பதிவிறக்கம் செய்யவிரும்பும் பணிநாடுநர்கள் " Click Here to download Instructions in Tamil " என்பதைச் சொடுக்கவும்.
PGTRB Online Application Instructions in Tamil - Download here
PGTRB Online Application Instructions in English - Download here
No comments:
Post a Comment