தேசிய உர நிறுவனத்தில் 'நான் எக்ஸிகியூட்டிவ்' பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட், லோகோ அட்டென்டன்ட், மார்க்கெட்டிங்
காலிப்பணியிடம்: 183
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறும்
வயது: 30.09.2021 அடிப்படையில், 18-30க்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு, ஸ்கில் தேர்வு.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.200. எஸ்.சி../ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 10.11.2021.
விபரங்களுக்கு: www.nationalfertilizers.com
IMPORTANT LINKS
Sunday, October 31, 2021
தேசிய உர நிறுவனத்தில் வேலை
Tags
வேலைவாய்ப்புச்செய்திகள்
வேலைவாய்ப்புச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment