EMIS மூலமாக கடந்த 3 வாரங்களாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற Basic Quiz க்கான மதிப்பெண்கள் பள்ளி login ID & Class Teacher login ID க்கும் அனுப்பப்பட்டுள்ளன.
பள்ளி அளவில் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுத்து உள் நுழைந்தவுடன் Students - Basic Quiz Result என்பதை click செய்தவுடன் week 1 or 2 or 3 என்பதை click செய்தால் மாணவர்களின் மதிப்பெண்கள் தோன்றும்.
வலது பக்க மூலையில் உள்ள Excel என்பதை click செய்த மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே போல் அந்தந்த வகுப்பு ஆசிரியர்களின் தனிப்பட்ட பயனர் முகவரிக்கும் மதிப்பெண்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதிலும் இதே போல் Basic Quiz Result என்பதை click செய்தவுடன் week 1 or 2 or 3 என்பதை click செய்தால் மாணவர்களின் மதிப்பெண்கள் தோன்றும். வலது பக்க மூலையில் உள்ள Excel என்பதை click செய்த மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment