புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கு (Inspire Manak Award) விண்ணப்பித்த பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியீடு!
2021 - 22 ஆம் ஆண்டிற்குரிய புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்காக இணைய தளத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் பதிவு செய்து வருகின்றனர் . 17-10-2021 மாலை 5 மணி வரை அவ்வாறு பதிவு செய்த பள்ளிகள் விவரம் பற்றி மாவட்ட வாரியாக இத்துடன் இணைத்துள்ளோம்.
தங்கள் மாவட்டத்தில் பதிவு செய்யாத பள்ளிகளை ( அனைத்து வகைப் பள்ளிகளும் ) விரைவுப்படுத்திப் பதிவு செய்ய தகுந்த ஒத்துழைப்பினை நல்குமாறு வேண்டுகிறோம் . பள்ளிகள் பதிவு செய்வதற்கான இறுதி நாள் 2021 அக்டோபர் , 24 என்பதை நினைவூட்டுகிறோம்.
No comments:
Post a Comment