Thursday, October 28, 2021

JACTO - GEO STRIKE PERIOD SALERY CALCULATOR

ஆசிரிய அரசு அலுவலக நண்பர்களுக்கு கல்விஅமுது வின் இனிய வணக்கம்.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் பெறுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் அடிப்படையில் கல்வி அமுது ஆசிரியர் குழுவால் ஊதியம் கணக்கீடு தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


ஜனவரி மாதத்தில் போராட்டக் காலத்தில் இருந்த நாட்கள், அடிப்படை சம்பளம், வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவப் படி உள்ளீடு செய்தால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மொத்த தொகை விபரம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

Kalviamuthu jacto geo strike period calculator: - click here

2019 ஜனவரி மற்றும் 2017 ஆகஸ்ட் மாத போராட்ட கால ஊதியம் கணக்கீட்டு படிவத்தை எவ்வாறு கணக்கிடுவது என்பது பற்றி விளக்கக் கூடிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு மேல் உள்ள லிங்கினைக் கிளிக் செய்து டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.

Click here to visit how to use strike salery calculator video instructions

Jacto - Geo வேலைநிறுத்தப் போராட்ட காலத்தினை பணிக்காலமாக முறைப்படத்திட அலுவலகத் தலைவர்கள் உரிய செயல்முறை ஆணைகளை பிறப்பித்திடவும் தற்காலிக பணிநீக்க காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்திட சம்பந்தப்பட்ட நியமன அலுவலர்கள் பணிக்காலமாக முறைப்படுத்தி உரிய செயல்முறை ஆணை பிறப்பித்திடவும் , பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணிக்கால ஊதியத்தினை பெற்று வழங்கிட தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News