எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) 300க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்க விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் நபர்கள் GATE 2020 தேர்வின் மதிப்பெண்களின் மூலம் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம் ONGC
வேலையின் பெயர் AEE, Chemist, Geo-psychist & Other Posts
காலிப்பணி இடங்கள் 309 காலிப்பணி இடங்கள்
தேர்ந்தெடுக்கும் முறை பதிவாளர்கள் GATE 2020 தேர்வின் மதிப்பெண்களின் மூலம் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
வயது அதிகபட்சமாக 28-40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்
கல்வித்தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Engineering Degree/ Post Graduate/ M.Tech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.11.2021
விண்ணப்ப முறை ஆர்வமுள்ளவர்கள் 11.10.2021 அன்று முதல் வரும் 01.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் GEN/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் - ரூ.300/-
SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்கள் - கட்டணம் கிடையாது
இணையதள முகவரி https://www.ongcindia.com/wps/wcm/connect/en/home/
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண https://www.ongcindia.com/wps/wcm/connect/en/career/recruitment-notice/recruitment-gts-engineering-gate2020-score இந்த லிங்கில் சென்று காணவும்.
IMPORTANT LINKS
Sunday, October 31, 2021
ONGC நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
Tags
வேலைவாய்ப்புச்செய்திகள்
வேலைவாய்ப்புச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment