அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5th முதல் 10th வரை படிக்கும் மாணவிகளுக்கு ( பெண் குழந்தைகள் ) ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மார்க் வாங்கும் மாணவிக்கும் கனரா வங்கியில் . SC & ST மாணவிகளுக்கு ஒரு சிறப்பான உதவித்தொகை ( CANARA BANK Scholarship ) திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.
அதன்படி இந்தியாவில் உள்ள கனரா வங்கியின் ஒவ்வொரு கிளையிலும 6 மாணவிகளை தேர்வு செய்து 5 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ஊக்க தொகையாக வருடம் ரூ 2500 - ம் , 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு வருடம் ரூ .5000 / மும் கொடுக்க முன்வந்துள்ளது.
இது பற்றி தங்கள் பகுதியில் உள்ள பெண் குழந்தைகளின் பெற்றோருக்கும்.பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் கொடுத்து உதவுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
Friday, October 15, 2021
Home
உதவித்தொகை
தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு....SC, ST மாணவிகளுக்கு கனரா வங்கி சார்பில் ( CANARA BANK SCHOLARSHIP ) கல்வி உதவித் தொகை அறிவிப்பு!!!
தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு....SC, ST மாணவிகளுக்கு கனரா வங்கி சார்பில் ( CANARA BANK SCHOLARSHIP ) கல்வி உதவித் தொகை அறிவிப்பு!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment