Wednesday, November 3, 2021

கனமழை - பள்ளிகளுக்கு இன்று ( 03.11.2021 ) விடுமுறை அறிவிப்பு

கனமழை விடுமுறை அறிவிிப்பு : 03.11.2021

கனமழை காரணமாக
 
1.புதுக்கோட்டை
2.கடலூர்
3.காஞ்சிபுரம்
4.அரியலூர்
5.மயிலாடுதுறை
6.இராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி)
7.விழுப்புரம்
8.நாகை
9. தஞ்சை
10. திருவள்ளூர்
11. செங்கல்பட்டு
12. பெரம்பலூர்

ஆகிய 12 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News